Coimbatore Nagercoil passenger train

img

கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் நாளை முதல் திண்டுக்கல் மதுரை இடையே ரத்து

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக கோவை – நாகர்கோவில் விரைவு பாசஞ்சர் ரயில் திண்டுக்கல் மதுரை இடையே மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது